PNR STATUS சுலபமாக தெரிந்து கொள்வது எப்படி ?

ரயிலில் முன் பதிவு செய்து விட்டு ஒவ்வொரு முறையும் அந்த தளத்திற்கு சென்று status செக் செய்வது நமது வாடிக்கை , ஒவ்வொரு முறையும் நாம் இவ்வாறு செய்வது நமக்கு நேரம் செலவாகும் , இதனை தவிர்க்க ,mypnrstatus.com என்ற தளம் உள்ளது , மிகவும் எளிமையான தளம் , ஒரு இடத்தில உங்கள் PNR number,அடுத்த இடத்தில உங்கள் mobile நம்பர் கொடுத்து விட்டால் போதும் , உங்கள் PNR STATUS எப்பொழுதெல்லாம் மாறுகிறதோ அப்போது எல்லாம் உங்கள் mobile க்கு SMS செய்த வந்து விடும்.

mypnrstatus.com


courtesy:sureshkumar [suresh.engg@gmail.com]

4 comments:

ஸாதிகா said...

மிக உபயோகமான தகவல்களுக்கு நன்றி.

கக்கு - மாணிக்கம் said...

Thanks Dude!

Venkat Saran. said...

மிக பயனுள்ள தகவல்

karurkirukkan said...

வாங்க ஸாதிகா,கக்கு - மாணிக்கம்,Venkat Saran அவர்களே

அன்புக்கு நன்றி